|
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஓய்வு
நேரத்தில் தபால் மூலம் மார்க்க கல்வி + உலகக் கல்வி இணைந்த
வாழ்க்கை கல்வியை கற்ற அவரவர் பகுதியில் நடைபெறும்
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறலாம் - வெளிநாடு உட்பட.
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், வயது வந்த திருமணமான பெண்கள்,
தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்த அனைவரும், உலகின் எந்தப்
பகுதியில் இருந்தாலும் படிக்கலாம்.
தேர்வு, மனப்பாடம், பயிற்சிகள் எதுவும் கிடையாது. மகளிர்
மருத்துவம், பிள்ளை வளர்ப்பு முறை குடும்பவியல் போன்ற
பெண்களுக்கான விஷேச பாடங்களும் உண்டு.
வெளிநாட்டில் பணிபுரியும் தமிழக முஸ்லிம்கள் இந்தியாவில்
உள்ள தங்கள் குடும்பத்தினர் படிப்பதற்காக
வெளிநாட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். |
|
பாடத்திட்டம்
இஸ்லாம்: குர்ஆன், ஹதீஸ், ஷரீஅத் சட்டம் பற்றிய பாடங்கள், குடும்பம், தொழிலில் ஏற்படும் நெருக்கடி, குழப்பம், பிரச்சனைகளுக்கு சமூக தீர்வு காண குர்ஆன், ஹதீஸ் கூறும் பரிகார முறைகள்.
மகளிர் மருத்துவம்:
வயதுக்கு வந்ததிலிருந்து திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பருவகால இடர்பாடுகள் - பரிகார முறைகள், குறைபிரசவம், சிஷேரியன் ஆபரேசன் ஆகியவற்றை
முன் கூட்டியே அறிந்து தடுக்கும் முறைகள், உடல் ஊணம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பை தடுப்பதற்கான வழிமுறைகள், கர்ப்பகால - பிரசவகால பாதுகாப்பு நடைமுறைகள், பற்றிய மருத்துவ நிபுணர்களின் அரிய ஆலோசனைகள்.
குடும்ப இயல்:
குடும்ப நிர்வாக இயல், மாமியார் நாத்தனார்களிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆலோசனைகள் பிள்ளைகளை அறிவாளிகளாக வளர்க்க கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள், பிள்ளைகளை உயர்கல்வி, தொழிற்கல்வி படிக்க வைக்க, கல்வி நிறுவனங்கள்- அங்குள்ள படிப்பு, படிப்பில் சேரும் முறை, தகுதிகள் பற்றிய விரிவான விவரங்கள், அழகுக்கலை, சமையல்கலை மற்றும் ஏராளமான பொது அறிவுப் பாடங்கள்.
|
|
படிப்பில் சேரும் முறை
பிரிண்ட் செய்த விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து தபால் மூலம் அனுப்பலாம். ஆன்லைன் மூலமோ அல்லது ஈமெயில் மூலமோ அனுப்பலாம்.
பயிற்சிக் கட்டணம்: இந்தியாவில் படிப்பவர்களுக்கு ரூபாய் 100, வெளிநாட்டிலிருந்த படிப்பவர்களுக்கு ரூபாய் 200.
வேறு கட்டணம் கிடையாது. வெளிநாட்டிலிருந:து படிக்க விரும்புபவர்கள் பயிற்சி கட்டணத்தை இந்திய முகவரியிலிருந்து
The Principal Jamia Millia Kamalia,
4-39 B, Tirupalaikudi,
Pin 623531 - India
என்ற முகவரிக்கு M.O. செய்ய வேண்டும்.
பாடப்புத்தகம் படிப்பிற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களே வாங்கிக்கொள்ளலாம். விவரம் மாணவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
|