|
இராமநாதவுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை
165. சாலைத்தெரு, இராமநாதபரம் 623501
அல்ஹம்து லில்லாஹ். அஸ்ஸலாம அலக்கும் (வரஹ்)
ஜாமியா மில்லியா கமாலியா - இஸ்லாமிய அஞ்சல்
வழிக் கல்வி நிறுவனம் 1993 முதல் திருப்பாலைக்குடியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் எல்லாப்
பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்நிறுவனத்தில்
படித்துச் சான்றிதழ் பெற்றுள்ளனா.
தீனில் மக்கள் பிற்போக்காக உள்ள இந்தக்
காலத்தில் தீனை மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு
செல்லும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. சமதாயம்
இந்த முயற்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (சுருக்கம்)
மெளல்வி ஹாஜி M. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி
- செயலர்
|