
ஹிஜ்ரி 1431ம் ஆண்டு ரஜபு மாதம் பிறை 28 (11.7.2010) ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு மர்ஹும் அல்ஹாஜ் சே.மு. செய்யது இபுறாஹிம், மர்ஹுமா க.சி.இ.மீ. சபூராபீவி & மர்ஹும் சே. மு. ஜெ. ஷாஜஹான், சு.சாரா பானு ஆகியோரின் அன்பு பேத்தியும் செ. காஜா முயீனுத்தீன் - ஷா. சஜரத்து நிஸா ஆகியோரின் தீன்குலச்செல்வி சபுருன் செய்யதா நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா எ.சாத்தனுரைச் சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் K.S. முகம்மது எஹ்யா - மர்ஹும் M.முகம்மது கவுஸ் ஆகியோரின் அன்பு பேரனும் ஹாஜி ஜனாப் M.Y. செய்யது அப்துல் கபூர் - ஹாஜியா M. ஹதிஜா நாச்சியா தீன்குலச்செல்வன் செய்யது அஹமது அனஸ் காரைக்கால், காமராஜ் சாலை உள்ள "ராயல் மஹால்" திருமண மண்டபத்தில் நடை பெற இருக்கும் நிக்காஹ் வைபவத்திலும் உடன் நடைபெறும் விருந்து உபசரிப்பிலும் தாங்களும் தங்களின் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்து மணமக்களின் நல்வாழ்விற்கு துஆ செய்யுமாறு அன்புடன் அழைகின்றோம். கா. அஹமது இபுறாகிம் Contact Numbers: 04567261225 / 9677491323 / 9500439919
Saburun
Seiyadah, Syed Ahmed Anash, Karaikal, Royal Mahal, Karaikal, 11th July, 2010.
Chittarkottai, Khaja Moyenudeen, Shajarath Nisha, Ahamed Ibrahim, Chittarkottai,
www.chittarkottai.com/SabAna