Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4613

ஆயிஷா(ரலி) கூறினார் 'நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை' எனும் (திருக்குர்ஆன் 05:89 வது ) இறைவசனம் 'லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும், 'பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!' என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகிறவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

Back to Search Page

www.chittarkottai.com