Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6650

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குத் தகுதியானவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூதாடலாம்' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.30

Back to Search Page

www.chittarkottai.com