இந்த கட்டுரைத்தொடர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக "சிந்தனைச்சரம்" மாத இதழில் வந்துகொண்டுள்ளது.ஆன்மீகம்,மருத்துவ அறிவியல் இழைந்த என் அனுபவத்தொடர்
இது.வாசகர்களுக்கு மத்தியில் பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடரை இந்த நம் வலைத்தளத்தில் வைப்பதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.