|
முஸ்லிம்களுக்கு
சமவாய்ப்பு, இட ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை
(சச்சார்)
புது தில்லி, டிச. 1: கல்வி,
வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட
ஒதுக்கீட்டுச் சலுகை வழங்க வேண்டும், சம
வாய்ப்பு கமிஷன் என்ற அமைப்பை ஏற்படுத்த
வேண்டும், அரசியலில் முஸ்லிம்களின் பங்கேற்பு
அதிகரிக்க நியமன முறையைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்று நீதிபதி ராஜீந்தர் சச்சார்
தலைமையிலான கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது.
404 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை
சிறுபான்மைச் சமூகத்தவர்களின் நலன்களைக்
காப்பதற்கான துறையின் அமைச்சர் அப்துல்
ரெஹ்மான் அந்துலே மக்களவையில் வியாழக்கிழமை
தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் இது
தாக்கல் செய்யப்பட்டது.
இதன் பரிந்துரைகள் வரும் பிப்ரவரி முதல் அமல்
செய்யப்படும் என்று அறிவித்தார் அந்துலே.
பிரதமர் மன்மோகன் சிங் இக் கமிஷனை கடந்த
மார்ச் மாதம் நியமித்தார்.
15 கோடி மக்கள்தொகை: நாட்டின் மொத்த
மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை
மட்டும் 15 கோடிக்கு மேல் இருக்கிறது.
உலகிலேயே இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக அதிக
முஸ்லிம்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால்
மத்திய, மாநில அரசுகளின் மொத்த ஊழியர்கள்
88,44,669 பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை
4.9% தான். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை
பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்புப்
படைகளில் முஸ்லிம்களின் பங்கு 3.2% தான்.
3 வகை முஸ்லிம்கள்: சமூக ரீதியாக
இந்திய முஸ்லிம்களில் 3 வகையினர்
இருக்கின்றனர். அஷ்ரஃப்புகள்,
அஜ்லஃப்புகள், அர்ஸால்கள் என்பவையே அவை.
இவர்களில் அர்ஸால்கள், தாழ்த்தப்பட்ட
சமூகத்தவர் செய்யும் தொழில்களையே பரம்பரையாகச்
செய்கிறவர்கள். இவர்களை மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட
ஒதுக்கீட்டுச் சலுகை தரலாம் என்று
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரு
பிரிவுக்கும் வேறு வகையில் அரசின் அரவணைப்பு
தேவைப்படுகிறது.
அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பங்கு
மிகவும் குறைவாக இருக்கிறது. நேர்காணல்
குழுக்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு
இடம் தருவதைப் போல இனி முஸ்லிம்களுக்கும் தர
வேண்டும்.
சம வாய்ப்பு கமிஷன்: கல்வி,
வேலைவாய்ப்பில் முஸ்லிம்களைப்போல வாய்ப்பு
கிடைக்காத மற்றவர்களுக்கும் உரிய இடங்கள்
கிடைக்க, ""சம வாய்ப்பு கமிஷன்'' (இ.ஓ.சி.)
என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று
சச்சார் பரிந்துரைத்துள்ளார். பிரிட்டனில்
கறுப்பர், வெள்ளைக்காரர் இடையிலான
பாகுபாட்டைப் போக்க 1976-ல் இயற்றப்பட்ட
சட்டத்தை அடியொற்றி, சம வாய்ப்பு கமிஷனை
ஏற்படுத்தலாம் என்று அவர்
பரிந்துரைத்துள்ளார்.
அரசியல் பங்கேற்பு: 543 மக்களவைத்
தொகுதி உறுப்பினர்களில் 33 பேர் மட்டுமே
முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு அதிக
பிரதிநிதித்துவம் கிடைக்க, நியமன முறையைக்
கையாள வேண்டும்.
சிறுபான்மைச் சமூகத்தவர் பெரும்பான்மையினராக
வாழும் தொகுதிகளை ரிசர்வ் தொகுதிகளாக
அறிவிக்கக் கூடாது.
கல்வி வாய்ப்பு: சிறுபான்மைச்
சமூகத்தவர் கல்வி பெற, மதறசாக்களை அருகில்
உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க
வேண்டும். மதறஸா மாணவர்கள் விரும்பினால்
மேல்நிலைப் பள்ளியில் சேர அனுமதிக்க வேண்டும்.
மதறஸாக்கள் தரும் பட்டங்களை அங்கீகரித்து,
மத்திய, மாநில தேர்வாணையத் தேர்வுகளை எழுத
அனுமதிக்க வேண்டும். மாணவர்களின்
பாடபுத்தகங்களை தரப்படுத்தும் முறையைத்
தொடங்கி நிலைப்படுத்த வேண்டும் என்றும்
சச்சார் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
நன்றி: தினமணி
|
|
Saudi authorities banned expatriates
without Haj permits from entering
Makkah.
JEDDAH, 5 December 2006
— Effective yesterday, Saudi authorities
banned expatriates without Haj permits
from entering Makkah. Only expatriates
with permits entitling them to enter the
holy city or those who work there will
be allowed in.
“Expatriates from other parts of the
Kingdom are prevented from entering
Makkah during the Haj season. This move
seeks to make the Haj more comfortable
and safe,” Maj. Gen. Abid Kateb,
director general of Haj and Umrah
Affairs at the Passport Department told
Arab News yesterday.
The ban will remain in force until the
ninth of Dul Hijjah (Dec. 29), the day
of the ritual standing at Arafat which
is central to the pilgrimage.
Maj. Gen. Abid explained:
“The ban has been imposed in order to
end the practice of thousands of
unauthorized expatriates sneaking into
the holy city several days before the
beginning of Haj and defeating the
purpose of regulating the number of
pilgrims present at the holy sites.
Thousands of expatriates have been found
performing Haj illegally over the past
few years.”
|
How Much Text is in
a Kilobyte or Megabyte?
A bit is the most basic unit of
information. At their most fundamental
level, most modern computers operate on
binary bits which means that they can
have two states, usually specified as a
0 or 1. Long strings of these bits can
be used to represent most types of
information including text, pictures and
music.
Most modern computers are binary systems
and therefore, they are particularly
well suited to working with bits. Pure
binary information, however, is of
little use to humans. The binary number
11000101110 is equivalent to 1582; it is
obvious that we are much more suited to
working with digits and text instead of
ones and zeros.
To help make computers more like our
language-based way of thinking, groups
of bits are joined into bytes. One byte
is comprised of 8 bits. A set of 8 bits
was chosen because this provides 256
total possibilities which is sufficient
for specifyi ng letters, numbers,
spaces, punctuation and other extended
characters. This very sentence, for
example is composed of 125 bytes because
there are 125 letters, digits, spaces
and punctuation marks. Keep in mind that
we are discussing pure text; some word
processing programs, include other sorts
of formatting data, and therefore the
filesizes will be greater than the
number of characters in the file.
It is estimated that a kilobyte can
accommodate about 1/2 of a typewritten
page. Therefore, one full pa ge requires
about 2 kilobytes. The chart below
illustrates the number of bytes in
common terms such as kilobyte and
megabyte and how much text could be
stored :
name number of bytes amount of text
kilobyte (kB) 210 or 1,024 1/2 page
megabyte (mB) 220 or 1,048,57 6 500
pages or 1 thick book
gigabyte (gB) 230 or 1,073,741,82 4
500,000 pages or 1,000 thick books
terabyte (tB) 240 or 1,099,511,627, 77 6
1,000,000 thick books
petabyte 250 or 1,125,899,906, 842,62 4
180 Libraries of Congress
exabyte 260 or 1,152,921,504, 606,846,97
6 180 thousand Libraries of Congress
zettabyte 270 or 1,180,591,620,
717,411,303, 42 4 180 million Libraries
of Congress
yottabyte 280 or 1,208,925,819,
614,629,174, 706,17 6 180 billion
Libraries of Congress
The Library of Congress in Washington
D.C. is said to be the world's largest
library with over 28 million volumes.
The numbers listed in the chart above
are based on the assumption that the
average book has 200 pages.
Most Compact Discs (CD) can hold
approximately 750 megabytes (mB) which i
s roughly equivalent to 375,000 pages of
text! DVDs can store 4.7 gigabytes (gB)
or 2.3 million pages. The next
generation of optical media, Blu-Ray
discs, can hold an astonishing 27
gigabytes or 13.5 million pages which is
roughly equivalent to the text contained
in 67,500 books!
Data Measurement Chart
Data Measurement Size
- Bit Single Binary Digit (1 or 0)
Byte 8 bits
- Kilobyte (KB) 1,024 Bytes or
8192 bits
- Megabyte (MB) 1,024 Kilobytes or
1048576 Bytes 8388608 Bits
- Gigabyte (GB) 1,024 Megabytes or
1048576 K B 1073741824 Bytes
8589934592 Bits
- Terabyte (TB) 1,024 Gigabytes or
1048576 M B 1073741824 KB
1099511627776 Bytes 8796093022208
Bits
- Petabyte (PB) 1,024 Terabytes or
1048576 G B 1073741824 MB
1099511627776 KB 1125899906842624
Bytes 9007199254740992 Bits
- Exabyte (EB) 1,024 Petabytes or
1048576 T B 1073741824 GB
1099511627776 MB 1125899906842624 KB
1152292150460684697 6 Byte s
9223372036854775808 Bits
|
முந்தைய பகுதிகள்
|