- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

திருமண அறிவிப்பு: 22-10-2010 அபு இம்ரான் – சன் சபிலா சரின்

நாள்:        22-10-2010
மணமகன்:    அபு இம்ரான்
மணமகள்:    சன் சபிலா சரின்
இடம்:       ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் ஜும்ஆ பள்ளி, சித்தார்கோட்டை

ASE அப்துல் அஜீஸ் அவர்கள் பேரன், இராமநாதபுரம் ஜனாப் A.அபுசல்மான் – ஜனபா A.ஸல்ஹா அம்மாள் இவர்களது புதல்வன் தீன்குலச்செல்வன்

A.அபு இம்ரான்

ஹரஜி SM கமருல் ஜமான் – ஹாஜி S.தஸ்தகீர் இவர்களது பேத்தியும் SMK சுல்தான் ஷாகுல் ஹமீது – ST சுபைதானபானு அவர்களின் தீன்குலச்செல்வி

S.சன் சபிலா சரின்