- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை

சிருபாண்மை சமூக (முஸ்லிம் – கிருஸ்துவர்) மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை:

தகுதி: முந்தை வருடத் தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

வகுப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் 12 வரை

உதவித் தொகை: ரூ1000 (1 லிருந்து 10 வரை) ரூ2000 மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (வருடத்திற்கு)

விண்ணப்பிக்கும் முறை: பத்து ரூபாய் பத்திரத்தில் தாங்கள் படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்கவும். சில பள்ளிகள் பேங்க் அகெளண்ட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்தலாம்.

முறை: முன்பு குழுக்கல் முறையில் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் விண்ணப்பித்த அணைவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேல் விரங்களுக்கு: கீழே உள்ள பக்கத்தை திறந்து பார்க்கவும்

http://minorityaffairs.gov.in/newsite/schemes/scholarship.asp [1]