- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இஸ்லாமிய வீடு! AV

* உரை: மௌலவி அலி அக்பர் உமரீ
* நாள் : 20-05-2010
* இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா., சவூதி அரேபியா

நாம் அணைவர்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த நிம்மதியைப் பெறும் வழி தெரியாது அங்கும் இங்கும்… யார் யாரிடமோ சென்று தேடுகிறோம்.

நாம் பெரும்பகுதியாக தங்கும் நமது வீட்டில் நிம்மதியை – அமைதியைக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதி நிலவும் என்ற உண்மையை சகோதரர் மெளலவி அலி அக்பர் உமரீ அவர்கள் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் பாதுகாப்பை நமது எதிரியாகிய ஷைத்தானிடமிருந்து எப்படி பெறுவது, நமது முழுவாழ்க்கையையும் எப்படி நபிகளார் ஸல் அவர்கள் காட்டிய வழியின்படி அமைப்பது போன்றவற்றை அழகான முறையில் சகோதரர் விளக்குகிறார்கள்.

வாசகர்கள் இந்த உரையை ஆடியோ – வீடியோ மூலம் கண்டு பயன்பெற வேண்டுகிறோம். நீங்கள் டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம்.

 

Video Download [1]

[hdplay id=12 width=400 height=300 ]


Audio Download [2]

[audio:http://www.suvanathendral.media4us.com/audio1c/house1_aliakbar.mp3]

நன்றி: சுவனத்தென்றல்