புகாரியில் தேட:

Google Search Engine

அறிவியல் (121)

பொதுவானவை (445)

பெண்கள் (77)

இந்திய விடுதலைப் போர் (11)

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

குறிச்சொல் மூலமாக தேட

முந்தைய பதிவுகள்

TamilBukhari Search 4 Ur Site

New Page 1

free counters
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடு அச்செடு - No of Views :320

மோர் ரசம்

நாம் மோர் சாப்பிட்டு இருப்போம் ரசம் சாப்பிட்டு இருப்போம் அனால் மோர்ரசம் சாப்பிட்டு இருப்போமா இனிமேல் சாப்பிடலாம்

தேவையானவை:
  • மோர் : 2 கப்
  • மஞ்சள்தூள்: கால் தேக்கரண்டி
  • துவரம்பருப்பு : 2 தேக்கரண்டி
  • தனியா : 2 தேக்கரண்டி
  • வெந்தயம் :1/2 தேக்கரண்டி
  • கடுகு :1/2 தேக்கரண்டி
  • மிளகு: 1தேக்கரண்டி
  • சீரகம்:1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை : சிறிதளவு
  • எண்ணெய் :தேவையான அளவு
  • உப்பு :தேவையான அளவு
செய்முறை :
துவரம்பருப்பு ,தனியா,வெந்தயம்,மிளகு ஆகியவற்றை வறுத்து ,சீரகத்தை சேர்த்து அரைக்கவும், மோரில் மஞ்சள் தூள் ,உப்பு,அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்). எண்ணெயில் கடுகு, கரிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும் .

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. 30 வகை ரசம்
மேல் பக்கம் செல்ல…