- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்? (V)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை

நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012

இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை

வழங்குபவர்: அஷ்ஷைஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை.

இன்று சுன்னாவை மறந்த விட்டு யார் யாரோ கூறியவற்றை – பெரியவர்கள் என்ற பெயரில் மார்க்கத்தில் பல குழப்படிகளைப் பின்பற்றுபவர்கள் தங்களை  சுன்னத்து வல் ஜமாஅத்  (அஹ்லுல் சுன்னத்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

உண்மையில் சுன்னத்துல் ஜமாஅத்தை கடைபிடிப்பவர்கள் தான் வெற்றி பெறுபவர்கள் என்பதை அறிந்துள்ள பலர் – தவறான கொள்கையைப் பின்பற்றிக் கொண்டு தாங்ககள் தான் வெற்றியாளர்கள் என்று வாதிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் யார் சுன்னத் வல் ஜமாஅத் என்பதை அறிய இந்த உரையை கேட்கவும்…