- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

புனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம்

நாள்: அக்டோபர் 05, 2012 வெள்ளிக்கிழமை.

நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சவுதி நேரம்)

வழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா.

முந்தைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க கிளிக் செய்யவும்…

முதல் அமர்வு [1]      இரண்டாம் அமர்வு [1]   மூன்றாம் அமர்வு [2]