- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு (வீடியோ)

இடம்: அல்ஜுபைல் தாஃவா நிலையம் –  14வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

நாள்: 6-4-2012 – வெள்ளிக் கிழமை

உரை: முஹம்மத் மன்சூர் மதனி – அழைப்பாளர் – இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம்

நமது மார்க்கம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ளது. ஆனால் இன்று  மார்க்கத்தில் பல புதிய விசயங்கள் புகுந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுபவர்களிடம் விளக்கம் கேட்டால் எதோ, ஏதோ ஆதாரங்களை ஹதீஸ் என்ற பெயரில் காட்டுகிறார்கள்.

இவைகள் ஆதாரமற்றவைகள் என்று விளக்கம் தெரிந்த ஆலிம்கள் கூறும்போது..  ஹதீஸ்களில் முரண்பாடா? என்ற சிந்தனை ஏற்படுகின்றது. ஹதீஸ் கலை பற்றிய அறிவு நம்மிடம் குறைவாக உள்ளது தான் இதற்குக் காரணமாகும்.

இந்த ஆய்வில் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம், அதனைப் பின்பற்றுவதன் அவசியம், ஹதீஸ் தொகுத்த வரலாறு, தொகுத்தவர்களின் வரலாறு போன்றன மிக அழகிய முறையில் விவரிக்கப்படுகின்றது.