- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மெண்மை – உயரிய பண்பு (வீடியோ)

உரை: அஷ்ஷைஹ் முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், சிங்கள மொழிப்பிரிவு, அல்கோபர் தவா நிலையம்,

நாள்: 15-03-2012 வியாழக்கிழமை,

இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல்.

வழங்கியோர்: ஜுபைல் த ஃ வா நிலையம் – தமிழ் பிரிவு

அன்று அரபகத்தில் வாழ்ந்த மக்களிடம் மோசமான கலாச்சாரங்களும், ஒழுக்கங்களும், பண்புகளும் பெருகி இருந்தன. அந்த கட்டத்தில் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த பின் நபிகளாரைப் பின்பற்றிய மக்களின் பண்புகள் கொஞ்சம் -கொஞ்சமாக மாறின. எந்த அளவிற்கு என்றால் – உலகிற்கே பண்புக்கும் ஒழுக்கத்திற்கும் முன்மாதிரியான சமுதாயமாக நின்றது.

காரணம் என்ன? குர்ஆனும், சுன்னாவும் அந்த மனிதர்களை மாற்றியது. தலைசிறந்த பண்பாளரான – கருணைமிக்க – வழிகாட்டியான நபிகளாரின் அழகிய வழிகாட்டல் தான் இதற்குக் காரணம்.

நபிகளார் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்கள். சிறிய தவறுகள் ஏற்பட்ட போதெல்லாம்  அல்லாஹ்வால் நல்வழிகாட்டப்பட்டவர்கள்.

இஸ்லாம் எல்லா நிலைகளிலும் உயரிய பண்புகளை வலியுறுத்துகிறது. ஆக அல்லாஹ் அணைத்துக் காரியங்களிலும் மெண்மையை விரும்புகிறான். ….

 நன்றி: சுவனச்சோலை.காம்

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. மென்மை உயரியபண்பு – வீடியோ [1]