- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி! வீடியோ

உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை நாம் சரியாகப் புரியாமல் உள்ளோம். பெரும்பான மக்கள் செல்வம் அதிகம் இருந்தால் – சந்தோசம் – மகிழ்ச்சி பொங்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் பணம் படைத்தவர்கள் நிம்மதியாக உள்ளார்களா என்றால் — நிச்சயம் இல்லை. அவர்கள் கேளிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அங்கேயும் அவர்கள் மகிழ்ச்சியைப் பெறவில்லை!

இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழ முடியாதா என்று எண்ணலாம். நிச்சயமாக இஸ்லாம் அதற்கு வழி சொல்கின்றது. நம் நபிகளார் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்..  முறையாக சந்தோசத்துடன் வாழ.. முழுமையாக இந்த வீடியோவைக் கேட்கவும்….