- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!!!

உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.

Diabetes is a disease that has attacked more than 1/3rd of the world’s population. Our modern lifestyles are to be blamed for the rapid pace at which the number of diabetics is growing in the world. But along with the number of diabetics, the myths about diabetes are also growing at an alarming pace.

மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

There is a lost misinformation about diabetes that leads to myths and speculations. Most of us do not know the facts about diabetes. Almost everyone these days has a close friend or family member who is a diabetic. We collect diabetes facts from these personal sources and construct the myths around this disease.

சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!!

There is lot to know about diabetes and these myths only cloud our judgement. Whether or not you have high blood sugar, you have to know certain facts about diabetes. It is impossible to control diabetes without busting some basic myths. That is why, FriendsTamil is busting the worst myths about diabetes today.

These are some of the most dangerous myths about diabetes that needs to be busted.

நன்றி: நண்பன் தமிழ்