- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

முன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)

ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச்  செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை அழைக்க. மக்களும் கூட்டம் கூட்டமாக நேர்வழியின் பக்கம் வரத்தொடங்கினர். இதைக்கண்ட மன்னனும் சூனியக்காரனும் அச்சிறுவனை கொன்றுவிட முடிவு செய்தனர்.. கொலைசெய்ய முடிந்ததா? இதைப்பற்றி குரான் என்ன சொல்கிறது?…. (தொடர்க…)

நன்றி: சுவனச்சோலை.காம்