- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்தவும்! வீடியோ

இந்த உலகில் அல்லாஹ் நமக்கு அளவற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் கேட்காமலேயே நமக்கு தாமாகவே கிடைத்துள்ளதால் நாம் அதனை அறிவதில்லை. அதனை முறையாக பயன்படுத்துவதும் இல்லை! நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம்!.

அல்லாஹ் நமக்கு அளித்த அந்த நிஃமத்துக்களை நாம் இழந்து விட்டால் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அணைத்தும் வீணாகி விடும்.  நபியவர்கள் ஐந்து வருவதற்கு முன்பு ஐந்து நிஃமத்துக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதை ஷேக் மிக அழகாக விளக்குகிறார்கள்!…