- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நம்மிடையே பல ஆண்டுகளாக சமூக நல்லினக்கத்திற்கு தர்காக்கள்  ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளது. ஜாதி சமய வேறுபாடின்றி அணைவர்களும் இங்கெ வருவதால் சண்டை சச்சரவுகள் இன்றி நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். ஆனால் இந்த தர்கா வழிபாடு மார்க்கத்திற்கு புறம்பானது என்று புதிதான கருத்தைச் சிலர் சொல்லி தர்காக்களுக்கு வேட்டு வைக்கின்றார்கள்.

இவ்வாறு ஒரு கூட்டம் தர்கா வணக்கத்திற்கு ஆதாரமாக தங்கள் முன்னோர்களையும் – மாற்று மதத்தாரின் அனுசரனைகளையும் வாதமாக வைக்கின்றது.

மார்க்கம் என்பது நிரந்தர மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கான வழிகாட்டியாகும்.  இந்த மார்க்கத்தின் மூலங்களான அல்குர்ஆன், ஹதீஸ் என்ன சொல்கின்றது என்று நாம் ஆராய்ந்தால் நிச்சயம் நமக்கு ஒரு முடிவு தெரியும்.

ஆனால் எதையும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக யாரோ சிலர்கள் – அடுத்த கலாச்சாரத்தை பின்பற்றி ஏற்படுத்தியவைகளைப் பின்பற்றுகிறோம். இது சம்பந்தமாக சகோதரர் அப்துல் பாசித் புகாரி அவர்கள் ஆற்றிய உரையைக் கேளுங்கள்….

உரை: மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரீ, M.B.A