- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ

ரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும்.  நாம் செய்த வணக்கங்கள் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்று சிந்தித்தோமா? காரணம் அல்லாஹ் நமது வணக்கங்களை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் யாரும் அதைக் கேட்க முடியாது. மிக அழகிய முறையில் தூய எண்ணத்துடன் செய்யப்படும் வணக்கங்கள் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். நாம் ஏனோ தானோ என்று கடமைக்காக – சடங்காகச் செய்யப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விடம் தூசி போன்று ஆகிவிடும். ஒவ்வொரு வணக்கமும் நம்மிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும..

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. இபாதத் என்றால் என்ன? வீடியோ [1]