- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாள்கள் இரண்டு பெருநாள்கள் மட்டுமே. அவ்விரண்டு பெருநாள் தொழுகையின் சட்டங்கள், குர்ஆன் வசனங்கள்,  நபிகளாரின் வழிமுறை, இந்த நாள்களில்  மார்க்கம் நமக்கு எதை அனுமதிக்கிறது, தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன, போன்றவற்றின்  தொகுப்பு.

ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம்.
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌசி, அழைப்பாளர், ஜுபைல்.
நாள்: 01 ஆகஸ்டு 2013 வியாழன் இரவு – இடம்: SKS கேம்ப் – ஜுபைல் 2

நன்றி: சுவனச்சோலை.காம்