- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கணவனின் பண்புகள்- வீடியோ

ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறந்து இருக்க வேண்டும். அல்லாஹ் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டளையிட்டுள்ளான். காரணம் அவன் குடும்பத்தை காக்கும் பொருட்டு சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.

ஆனால் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட வேண்டுமா என்றால்.. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்ட நேர்மையான கட்டளைகளை மட்டும்  தான் பின்பற்ற வேண்டியதாகும்.

இந்த உரையில் கணவனின் பண்புகள் IPP-இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் சார்பில் 22.08.2010 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் மௌலவி. முபாரக் மதனி அவர்கள் ஆற்றிய உரை.