- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள!

நபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.

நாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம்.  அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் மற்றொரு பகுதியான சொந்த வாழ்க்கை மறைக்கப்பட்டு இருக்கும்.  காரணம் அங்கே தூய வழிமுறைகளைக் காண முடியாது. இவ்வாறு இரட்டை வாழ்க்கை வாழ்ந்த – வாழ்கின்ற தலைவர்களைத் தான் நாம் பார்க்கின்றோம்.  ஆனால் நபிகளாரின் வாழ்வு முழுதும் இவ்வுலகுக்கு வழிகாட்டலாக உள்ளது. குடும்ப வாழ்க்கையும் சரி பொது வாழ்க்கையும் சரி … மேலும்

உரை: முஜாஹித் இப்னு ரஸீன்

நாள்: 29.07.2013

இடம்: மஸ்ஜித் தவ்ஹீத். மல்லிகாறாம, கொழும்பு