- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சுயபரிசோதனை! வீடியோ

இந்த உலகம் – ஒரு நாள் அழிந்து விடும். என்று இறுதி நபி அனுப்பப்பட்டார்களோ அன்றே இறுதி நாள் நெருக்கமாகி விட்டது.  மறுமையில் அவரவர்கள் செய்த ஒவ்வொன்றும் விசாரிக்கப்படும். நமது செயல்களுக்கு ஏற்ப மறுமையில் கூலி கிடைக்கும்.

அந்த கேள்வி கணக்கு நாள் வரும் முன்னே நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். நமது செயல்களை தீர ஆராய வேண்டும். இங்கே நாம் செய்யும் சுயபரிசோதனை நம்மை தீய வழிகளை விட்டும் காக்கும். நன்மைகளின் பக்கம் எடுத்துச் செல்லும்.. மேலும்…

ஷேக் முஹம்மத் அஸ்கர் சீலானி