- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு!

ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதை நாம் சிந்திக்க வேண்டும். உலகில் உள்ள அணைத்தையும் விட நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான விசுவாசி (முஃமினுடைய) அடையாளம். நாம் அல்லாஹ்விற்காக பல விசயங்களை விலகிக் கொள்கிறோம் பல விசயங்களை செய்கின்றோம்.

நாம் அல்லாஹ்வின் கட்டளையை மிகவும் பிரதானமாக ஏற்று நமது வாழ்கையை அமைத்துக் கொள்கிறோம். இந்த உலகில் நாம் பார்க்காத – பார்க்க முடியாத அந்த ரப்புக்காக நமது காரியங்களை அமைத்துக் கொள்கின்றோம். உலகில்  அல்லாஹ்விற்காக அர்ப்ணித்தவர்கள் மறுமையில் – மிகவும் சிறந்த பரிசான அல்லாஹ்வின் சந்திப்பைப் பெறுவார்கள்.  தங்கள் ரப்பை மறுமையில் தங்களுடைய கண்களால் பார்ப்பது – மிகவும் இன்பமான ஒன்றாகும்.

மேலும் விவரங்கள் அறிய அஸ்கர் சீலானி அவர்களின் முழு உரையையும் கேட்க…