- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மனதை நெகிலூட்டும் அறிவுரைகள் – வீடியோ

அல்லாஹ் ஒருவன் தான் வணங்கப்படக் கூடியவன் – அவன் தான் நம் அனைவர்களுக்கும் இறைவன் என்பதையும் இஸ்லாம் தான் நமது வழிகாட்டியான மார்க்கம் என்பதை முழுமையாக நம்பி உள்ளோம். ஆனால் நமது செயல்கள் எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.

எனவே நாம் இஸ்லாத்தில் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும். அதே போன்று நமது பிள்ளைகளையும் முழுமையான இஸ்லாத்தில் வளர்க்க வேண்டும்.  நாம் இவ்வுலக ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு நமது பிள்ளைகள் முன்னேற வேண்டும் என்று நமது கொள்கைக்கு முறனான கருத்துக்களை கற்றுக் கொடுக்கும் கல்விக் கூடங்களில் படிக்க வைக்கின்றோம். இந்த கல்விக் கூடங்களில் படித்து முடித்து வரும் நமது பிள்ளகைள் மாற்றார்களின் கலாச்சாரத்தையும் – கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவர்களாகி விடுகின்றனர்.

முறையான அறிவுரைகள் – அன்பான செயல்கள் நமது பிள்ளைகளுக்கு எல்லா நிலைகளிலும் தேவை.  லுக்மான் (அலை) அவர்கள் தமது பிள்ளைகளுக்கு கூறிய அறிவுரைகளை அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு உதாரணமாக்குகிறான். முழுமையான செய்திகளுக்கு சகோதரர் அப்துல் பாசித் புகாரியின் உரையைக் கேட்கவும்…

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. உள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ [1]