- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி

இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி. நாம் வாழும் பூமி மற்றும் உள்ள பிரபஞ்சத்தையும் அதில்  வாழும் அனைத்து உயிரினங்களையும் மற்றவைகளையும் படைத்து பரிபாலித்து வருவது ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான். யார் இந்த மனித சமுதாயத்தை படைத்தானோ அவன் தான் சரியான வழிகாட்டலை தர முடியும். அது தான் இஸ்லாம் மார்க்கம்.

ஆனால் இஸ்லாம் பற்றி பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் முஸ்லிமல்லாதோர் மத்தியில் உள்ளது. அந்த வகையான சந்தேகங்களை நிவர்த்தி செய்வது தான் – இந்த இஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சியாகும். 

வழங்கியவர்: மௌலவி-பொறியாளர் ஜக்கரிய்யாஹ், அழைப்பாளர், தம்மம், சவுதி அரேபியா.
நாள்: 15.11.2013 வெள்ளிக்கிழமை
இடம்: ICC தவா நிலையம், தம்மாம். சவுதி அரேபியா –