- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மௌத் செய்தி

எனது பாசமிகு மூத்த சகோதரியும் – சித்தார்கோட்டை ஹாஜி கமருல் ஜமான் அவர்களின் மனைவியுமான பாத்திமா ஜொஹராம்மா அவர்கள் இன்று (01-12-2013) வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிவூன்.

அவர்களின் ஈடேற்றத்திற்காக அணைத்து வாசகர்களும் அல்லாஹ்விடம் பிராத்திக்கவும்.

சகோதரன்: காஜா முயீனுத்தீன் –  +966500370335

மகன் சுல்தான் – +918056644622