- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மென்மை உயரியபண்பு – வீடியோ

குழந்தை முதல் முதியவர் வரை யாராகிலும் மென்மையான பண்புள்ளவரையே விரும்புவர்.  இத்தகையோர்களுக்குத் தான் சிறந்த நட்பு அமையும்.

இஸ்லாம் இந்த உயரிய பண்பை வலியுறுத்துகிறது. நபிகளார் அவர்கள் இந்த உயரிய பண்புகளைப் பெற்று இருந்தார்கள். இந்த பண்பை அல்லாஹ் தனது ரஹ்த்திலுள்ளதாகக் கூறுகின்றான்.

ஆக  இந்த அழகிய பண்புகளைப் பெற்றவர்கள் – அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாவர். மேலும்…

மாதாந்திர பயான் நிகழ்ச்சி
உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி
நாள் : 15-03-2012
இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்