- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி!

mutton briyani [1]சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கிலோ,   மட்டன் – 1 1/2 கிலோ,   நெய்  250 கிராம்,   தயிர் – 400 மில்லி (2 டம்ளர்),   பூண்டு – 100 கிராம்,   இஞ்சி – 75 கிராம் ,  பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம்,   பெரிய வெங்காயம் – 1/2 கிலோ,   தக்காளி – 1/4 கிலோ,   பச்சை மிளகாய் – 50 கிராம்,   எலுமிச்சை – 1,   பொதினா, கொத்தமல்லிதழை – கையளவு,   கேசரிப்பவுடர் – சிறிதளவு,   முந்திரிப்பருப்பு – 50 கிராம்,   உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்பு: விபரம்   செய்வது: எளிது, நபர்கள்: 4, தயாராகும் நேரம்: 15 (நிமிடம்),   சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:   1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்   2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்   3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 செய்முறை: