- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

குர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்

குர்ஆன் சுன்னா வழியைப் பின்பற்றுவது தான் உண்மையான மார்க்கம். அல்லாஹ் , ரசூல்  மார்க்கத்தை எப்படி கடைபிடிக்க சொன்னார்களோ அது தான் உண்மையான இஸ்லாம். அது தான் மறுமைக்கு வெற்றி தரும். மாறாக மார்க்கத்தை நமது அறிவுக்கு உகந்ததாக , நமது வசதிக்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றுவது பெரும் பாவமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கற்றுத் தந்தார்களோ, எப்படி கற்றுத் தந்தார்களோ அது தான் மார்க்கம். மேலும் விவரம் அறிய  வீடியோவை முழுயைாக பார்க்கவும்.

ஜும்ஆ குத்பா – நாள் : 03-10-2014 வெள்ளிக்கிழமை
உரை  :  மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி
இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா