- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மார்க்க கல்வியின் சிறப்பும் இன்றைய முஸ்லீம்களின் நிலைமையும்!

அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா.
நாள்: 11-04-2015. சனிக்கிழமை.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை
சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.

ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. குறிப்பாக நிரந்தமான மறுமை வாழ்க்கையை குறிக்கோளாக எண்ணி வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பாக மார்க்கக் கல்வி மிகவும் அவசியமானதாகும். மறுமை வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமெனில் கண்டிப்பாக நாம் அதற்கான வழியை நாம் அறிந்திருக்க வேண்டும். கல்வியின்றி செய்யும் அமல்கள் ஒழுங்கற்றவையாக இருக்கும். அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். இவ்வுலக கல்வி இந்த உலகில் மட்டும் பலனளிக்கும். ஆனால் உண்மையான நமது வெற்றி மார்க்க கல்வியை பொருத்தே அமையம். மேலும் விவரம் அறிய….