- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பொதுவாக மக்களிடம் உள்ள நல்ல பண்புகளில் தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதாகும். குறிப்பாக இஸ்லாம் உதவி செய்வதையும் தர்மம் செய்வதையும் மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது.   பொதுவாக இந்த உதவிகள் செய்யப்படுவது எல்லாம் ஏதோ இவ்வுலக ஆதயத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே பெரும்பாலான உதவிகள் மக்களிடம் சேருவதை விட தங்களது விளம்பரங்களுக்குத் தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட சம்வங்கள். நபிகள் நாயகம் மார்க்கமே நலம் நாடுவது தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்

“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (76:9)
மேலும் விவரம் அறிய ஷேக் அஸ்கர் ஸீலானி அவர்களின் வீடியோவைப் பாருங்கள்.