http://www.karmayogi.net/?q=thozhilinjeevan_1
==
3.
சுத்தம்
இன்று நம் வீடுகள் உள்ள நிலை, தரையைப்பெருக்குவது. ஒட்டடை, அலமாரி அடியில், ஸ்டோர் ரூமில் வாரம்தோறும் சுத்தம் செய்வது. வெள்ளையடிப்பது, பெயிண்ட் அடிப்பது, அலமாரியுள்ளே துடைப்பது ஆகியவற்றை வாரம்தோறும் செய்வது. பொருள்களை அழகாக அடுக்கித் துடைத்து வைப்பது.
பேச்சு
நம் பேச்சின் அளவையும் ஒலியையும் முடிந்தவரை குறைப்பது. நம் பேச்சை எழுதிப்பார்த்து 2000 சொற்களிலுள்ள கருத்தை 200 சொற்களில் சொல்ல பயில்வது. அடுத்தவருக்குக் கேட்கும் அளவுக்கே தொனி . . . → தொடர்ந்து படிக்க..