- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

10 & 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு 2015

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியி ட்டுள்ள‍து. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என

அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் 12ஆம் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ம்தே தி வரை முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்

மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடக் கும் 10ஆம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொட ங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும் என அரசு தேர்வு கள் இயக்கக‌ம் தெரிவித்துள்ளன.
——————————————————————————–
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல் தாள்

* மார்ச் 20 : மொழிப்பாடம் இரண்டாம் தாள்

* மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்

* மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள்

* மார்ச் 30 : கணிதம்

* ஏப்ரல் 6 : அறிவியல்

* ஏப்ரல் 10 : சமூக அறிவியல்

——————————————————————————–
10,12ஆம் வகுப்பு தேர்வு அட்டவனை

* மார்ச் 4 : தமிழ் முதல் தாள்

* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள்

* மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள்

* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள்

* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியல்

*மார்ச் 16: வணிகவியல், புவியியல், மனை அறிவியல்

*மார்ச்18: கணிதம், விலங்கியல், நுண்ணறி உயிரியல் , சத்துணவியல்

* மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியியல்

* மார்ச் 27 : இயற்பியல் மற்றும் பொருளாதாரம்

*மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல், வரலாறு, தாவரவியல்