இஸ்லாமிய குடும்பம் (v)

ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய அவனது குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியமானது. அந்த வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் அவனுக்கு அந்த வாழ்க்கை அமைதியையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும். அழகிய அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறர் இஸ்லாம்.  மேலும் விவரங்கள் அறிய முழுமையாக மௌலவி யாஸிர் ஃபிர்தெளஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

  • மாலை நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி
  • வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி
  • அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
  • நாள்: 30 அக்டோபர் 2015 வெள்ளிக்கிழமை
  • இடம்: IDGC தஃவா நிலையம்.