- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நல்லடியார்களின் பண்புகள் -(V)

நல்லடியார்கள் என்பவர்கள் அல்லாஹ்வை என்றும் நினைத்து அஞ்சி வாழ்பவர்கள். மனிதர்களை மதித்து வாழ்பவர்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டார்கள். ஸஹாபாக்கள் வாழ்க்கையில் பல சம்வங்களை படிக்கலாம். ஒரு முறை அபூபக்கர் ரழி அவர்களது பேச்சு உமர் ரழி அவர்களை வேதனைப்படுத்தி விட்டது. தவற்றை உணர்ந்த அபூபக்கர் ரழி உடனே மன்னிப்பு கேட்க, கோபத்தில் இருந்த உமர் ரழி அவாகள் ஏற்க மறுத்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். வீட்டையும் பூட்டி விட்டார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் வேதனைமிகுதியால் நபிகளாரிடம் சமாதானத்திற்காக சென்றார்கள். இதற்கிடையே தாம் மன்னிக்காது கதவை பூட்டியது தவறு என்பதை உணர்ந்த உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி வீட்டை நோக்கி செல்கிறார்கள். இப்படித் தான் ஸஹாபாக்களின் உள்ளங்கள் அமைந்திருந்தன. மேலும் முழுமையாக அறிய மௌலவி Abbas Ali MISc அவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்.