தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 69 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாளி ஒழுகுகிறது!

வாளி ஒழுகுகிறது; எச்சரிக்கையாக இருங்கள்!

நீங்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிகிறீர்கள், ஆனால் அந்நியர்களை கவரும் விதத்தில் வாசனைகள் பூசி ஒப்பனையுடன் (மேக்கப்) இருக்கிறீர்கள்.

நீங்கள் மார்க்கத்தைப் பேணி தாடி வைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை.

நீங்கள் எல்லாத் தொழுகைகளையும் சரியான நேரத்தில் தொழுகிறீர்கள், ஆனால் உங்களிடம் அந்தத் தொழுகையில் ஒருமுகத்தன்மை (குஷூஃ) இல்லை. பிறர் பாராட்ட உங்கள் தொழுகையை பயன்படுத்துகிறீர்கள்.

நீங்கள் மக்களிடம் மிகவும் கனிவாகவும் மென்மையாகவும் பேசுகிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பத்தினரிடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,390 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ

வழங்கியவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அவர்கள் 23.08.2013 வெள்ளிக்கிழமை மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ

ரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும். நாம் செய்த வணக்கங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,305 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷவ்வால் நோன்பு!

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,024 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்

ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

. . . → தொடர்ந்து படிக்க..