- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பேரழிவுகளிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள்!

தலைப்பு: பேரழிவுகளிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள்

உரை: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

இடம்: அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், சவூதி அரேபியா

நாள்: 17.03.2011 வியாழன் இரவு

 சில நாட்களுக்கு முன்பு தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்கி வரும் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அனு உலைகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு தொழில் நுட்பத் அறிவால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை!

இதன் மூலம் நாம் அறிவது என்ன? இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை தெளிவாக மெளலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் விளக்குகின்றார்கள்! வாசகர்கள் இதனை வீடியோ – ஆடியோ மூலம் கேட்டு பார்க்க கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கணிணியில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

Video Download [1]

[hdplay id=9 width=400 height=300 ]


Audio Download [2]

[audio:http://www.suvanathendral.media4us.com/audio1r/peralivu_ashar.mp3]

நன்றி: சுவனத்தென்றல் [3]