|
மணமகன் |
டாக்டர்
நிஜாமுதீன் |
|
|
|
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களே
பெற்றோர்களின் பேரிய முயற்சியால்
இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலே
ஆன்றோர்கள்இ சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்
நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணி
பெருமானரின் வழி நடந்தே
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
நம் பயகம்பர் (ஸல்) அவர்களின் மண்ணிலிருந்து
மனமார வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
மச்சான்மார்கள்: அஹமது இபுறாஹிம்,
அப்துல் ஜலீல் (அல்ஜுபைல்) &
மாமு
முயீனுத்தீன் (கப்ஜி) |
|
|
|
மணமகன் |
M.முஹமது
சிகாபுதீன் |
|
|
|
|
|
|
|
|
இறையருளால்
இனிதே இல்லறம் புகும் என் பாசமலர்களே!
உங்கள்
திருமணங்களில் கலந்திடமுடியவில்லை எனினும்
எனது மனம் என்றும் உங்களை வாழ்த்துகின்றது.
எல்லா நலன்களும் பெற்று உங்களது வாழ்க்கை சீறும்
சிறப்புமாய் நபிகளார் காட்டிய வழியில் வெற்றி
பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன்
காஜா முயீனுத்தீன் - செளதி
அரபியா |
|
|
|
|
|
|
இறைவன் அருளால்
இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்களை
இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக
வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்த்தும் நெஞ்சம்.
Syed Abbas
Kader Niyaz.
Saudi Arabia... |
|
|
|
|
|
|
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ
அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
அன்புடன்
தம்பி செய்யது
அஹமது ரிஃபாய்
துபாய் |
|
|
|
மணமகன் |
அ.
செய்யது காதர் ரியாஸ் |
|
|
இடம் |
சித்தார்கோட்டை,
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்மா மஸ்ஜித் |
|
திருமண வாழ்த்து
மடல்
நிகழவிருக்கிற திருமணத்தின் வழி, இல்லறத்தில்
இணையவிருக்கிற
மணமகன்
அ. செய்யது காதர் ரியாஸ்
மணமகள் ஜா. மௌஃபீக்கா
இருவரின் சிறப்பான - இனிய நல்வாழ்வுக்கு எல்லாம் வல்ல
அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம்.
இவண்,
டாக்டர் ஹிமானா சைய்யித் குடும்பத்தினர் ,
சிங்கப்பூர்,
18-8-2006 |
|
|
நாள்:
09-04-2006 |
மணாளன்:
U. ஹிதாயத் ரஹ்மான் |
மணாளி:
H. சல்மா வஜிஹா |
இடம்:
சித்தார்கோட்டை |
திருமண வாழ்த்து
மடல்
இறைவன்
அருளால்
இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள்
எல்லா நலன்கள் இம்மையிலும் -
மறுமையிலும் பெற்று
மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்தும்
முஹம்மது
ஜைனுல் ஆபிதீன் துபாய் |
|
|
|
நாள்:
18-12-2005 |
மணாளன்:
காதர் ரிஸ்வான் DCE |
மணாளி:
கமருன் ஸமீனா பர்வீன் |
இடம்:
சித்தார்கோட்டை |
திருமண வாழ்த்து
மடல்
இறைவன்
அருளால்
இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள்
எல்லா நலன்கள் இம்மையிலும் -
மறுமையிலும் பெற்று
மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்தும்
அப்பாஸ் அலிகான்
(சென்னை), அஹமது சுல்தான், முயீனுத்தீன், பாசில் கான்,
ராஃபி முஹம்மது
|
|
|
நாள்:
11-11-2005 |
மணாளன்:
ரிஃபாய் |
மணாளி:
சபுரா குரைஷி |
இடம்:
சித்தார்கோட்டை |
திருமண வாழ்த்து மடல்
இறைவன்
அருளால்
இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள்
எல்லா நலன்கள்
இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக
வெற்றியுடன் வாழ வாழ்த்தும்
A.
அப்துல் காதர் |
|
|
நாள்:
18-08-2005,
வியாழன் |
மணாளன்:
K. சாகுல் ஹமீது
|
மணாளி:
பரக்கத்து நிஸா |
இடம்:
தேவிபட்டிணம் |
திருமண வாழ்த்து மடல்
அக்கரையில்
நிகழ்கின்ற மணவிழாவை
மணக்கண்ணில் கண்டு நான் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
மகிழ்வோடு
இணைகின்ற மணமக்களே!
வான்மீது உறவாடும் நிலவைப்போல
தேனோடு கலந்திட்ட சுவையைப்போல
மணவாழ்வில் இன்பமாய் வாழ்ந்திடுவீர்!
மணமக்கள் நலம்
விழையும்
காஜா முயீனுத்தீன் - கப்ஜி - சவுதி
அரேபியா |
|
|
நாள்:
15-05-2005,
ஞாயிறு காலை |
மணாளன்:
M. கமருதீன் |
மணாளி:
M. பாத்திமா ரைஹானா பர்வீன் |
இடம்:
சித்தார்கோட்டை - அல் ஜன்னத்துல் பிர்தெளஸ் பள்ளி |
எங்களது அன்பு மகன் M.கமருதீன் அவர்களின் திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
திருமண வாழ்த்து மடல்
சொர்க்கத்தில் பதிந்து நிக்காஹ்வில் இணைந்து புதுமணமக்களே! தங்கள் பண்பென்னும் குணத்தால் வாழ்வீர் புதுமணமக்களே! கற்றோரும் பெற்றோரும் போற்றும் வண்ணம் காவியத்தில் சிறப்புடனே வாழ்வீராக! பொற்கொடியின் கரம்பிடித்த இளையகாளை பொறுப்புள்ள தலைவனென்று பிறர்மதிக்க,நற்பேறு பதினாறும் பெற்றே இந்த நாயகனும் நாயகியும் வாழ்க! வாழ்க! வாழ்க! மணமக்கள். |
பெரியத்தா-M.அப்துல் ஜப்பார் |
பெரியம்மா- A.சுபைதா பானு |
(தைபிங், மலேசியா). |
இறைவன்
அருளால்
இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள்
எல்லா நலன்களை
இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக
வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறோம்.
Y. முஹம்மது அலிகான் |
S. கமருன்னிஸா பேகம் |
E. M. சிராஜ் ஹஸன் |
J. ஜமீனா ஜஹான். |
|
|
நாள்:
18-02-2005,
வெள்ளி மாலை |
மணாளன்:
அ. ஆசிப் அரபாத் |
மணாளி:
அ.ரோஸியா ஷா |
இடம்:
புதுவலசை சின்னப்பள்ளி |
மகனார்
அஹ்மது சுல்தானுக்கு, சாச்சாவின் துஆ ஸலாம்.
மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன்
வாழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
சிங்கப்பூரிலிருந்து - டாக்டர் ஹிமானாசய்யித்
உறவின்
முறை நெருங்கிய நண்பர் அஹமது சுல்தான் அவர்கள்
இல்லத் திருமண வாழ்த்து மடல்
ஒன்றுக்குள் ஒன்றாக சேர்ந்த நீவிர்
உறவுக்கே உறவாகி விளக்கமாக
இன்றைக்கும் என்றைக்கும் வழிகள் கூறும்
இறை மறையின் ஒளியினிலே இயக்கங்கண்டு
பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்ற
பெருமானார் மொழிப்படியே வாழ்ந்து காட்டி
இன்பத்தைப் பொழிகின்ற மழலையோடு
எழில் வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்துகிறேன்.
வாழ்த்தும் நெஞ்சம். இனியவன்
By S.Seeni Fakir.B.Sc., Jubail Ind.City.Saudi
Arabia |
|
|
நாள்:
24-12-2004 |
மணமகன்:
சித்திக் ரஹ்மான் |
மணமகள்:
பெனாசிர் |
இடம்
Jumma
Masjid, Chittarkottai |
மணக்கோலம் பூணும் மா மணமக்களே !
இறையருளாள் ஒன்று சேர்ந்த
நீங்கள் இறைவழி நின்று இல்லறத்தை நல்லறமாக்கி
ஈருலகப் பேற்றையும் இனிதே பெற வல்லவனை
இறஞ்சுகிறேன்.
வான்மறை காட்டும் சீரிய வழிகளையும் உத்தமத்
திருநபியின் செயல்முறைகளையும் ஒருசேர பின்பற்றி
இல்வழ்கையை நல்வாழ்க்கையாக்கி வாழ்ந்திட
வேண்டுகிறேன்-வல்ல நாயனிடம் !!
பொற்கொடியின் கரம்பிடித்த
இளையகாளை பொறுப்புள்ள தலைவன்றே பிறர் மதிக்க
கற்புடைய நங்கையவள் கருத்துடைய நல்லரசி என்றும்
கூற நற்பேறு பதினாறும் பெற்றே நாயகனும்-நாயகியும்
வாழ்க வாழ்கவென்று கடல் கடந்து வாழும் நான்
மனக்கண்ணில் உங்கள் மணகோலத்தைக் கண்டு மனமகிழ்ந்து
வாழ்துறோம் !!!
வாழ்க மணமக்கள்.
நலம் நாடும்
அ.முகம்மது அபுபக்கர் -
புருனை |
|
|
நாள்:
25-12-2004 |
மணமகன்:
A.P.
தாஜுதீன்
B.E. |
மணமகள்:
S.
பாத்திமா ஆக்கிலா |
இடம்
L.K.S.
& Diamond Mahal in Aristo Hotel, Thiruchi |
எனது அருமை நண்பரும் எனது கல்லு}ரி
சீனியருமாகிய திருமக்கோட்டை சகாபுதீன் அவர்களின்
தம்பி தாஜுத்தீன்
B.E.
அவர்களின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகிறேன்.
மணமக்கள் எல்லா நலன்களை
இம்மையிலும் - மறுமையில் பெற்று மகிழ்ச்சியாக
வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
காஜா முயீனுத்தீன் - கப்ஜி - சவுதி அரேபியா |
|
|
|
|
|