- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை?

நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால்  இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.  பணம் கிடைக்கும் என்பதற்காக முதலாளிக்காக நேரம் பாராமல் வேலை செய்கிறோம். அல்லாஹ் நாடாமல் நமது பொருளாதாரம் பெருகாது என்பதை அறிந்திந்துள்ள முஸ்லிம் ஏன் இதை உணரவில்லை. மேலும் விவரம் அறிய ஷேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

<iframe src=”https://www.youtube.com/embed/xVvibqOK1WA?start=3&amp;autoplay=1&amp;modestbranding=1″ width=”660″ height=”440″ frameborder=”0″ allowfullscreen=”allowfullscreen”></iframe>