உறவுகளை நிலைத்திருக்கச் செய்ய சகிப்புத்தன்மை அவசியம்தான்; ஆனால், எப்போதும் ஒருவரே சுயமரியாதையை இழந்து சகித்துக்கொண்டிருக்க வேண்டுமா? பொறுமை (சப்ர்), மன்னிப்பு, நீதி மற்றும் பரஸ்பர மரியாதை குறித்து இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டுதல்களை இக்கட்டுரை விளக்குகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
