Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,946 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிரட்டும் மரபணு பயிர்கள்

இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.

2050ல் உலகின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,070 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய வீடு! AV

நாம் அணைவர்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த நிம்மதியைப் பெறும் வழி தெரியாது அங்கும் இங்கும்… யார் யாரிடமோ சென்று தேடுகிறோம். நாம் பெரும்பகுதியாக தங்கும் நமது வீட்டில் நிம்மதியை – அமைதியைக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதி நிலவும் என்ற உண்மையை சகோதரர் மெளலவி அலி அக்பர் உமரீ அவர்கள் விளக்குகிறார்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பை நமது எதிரியாகிய ஷைத்தானிடமிருந்து எப்படி பெறுவது, நமது முழுவாழ்க்கையையும் எப்படி நபிகளார் ஸல் அவர்கள் காட்டிய வழியின்படி அமைப்பது போன்றவற்றை அழகான முறையில் சகோதரர் விளக்குகிறார்கள். வாசகர்கள் இந்த உரையை ஆடியோ – வீடியோ மூலம் கண்டு பயன்பெற வேண்டுகிறோம். நீங்கள் டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,882 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 . . . → தொடர்ந்து படிக்க..