|
|
அச்செடுக்க
45 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th November, 2026 சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி, IIT, UGC மற்றும் கலை அமைப்புகளின் உருவாக்கத்தில் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகள் குறித்த சிறப்புக்கட்டுரை. . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
95 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th November, 2026 “இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலின் வரலாறு, மகாகவி ரபீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு சாதனை மற்றும் ஒவ்வொரு வரிக்கான வரிக்கு வரிச் சொல் பொருள் மற்றும் கூட்டுப் பொருள் விளக்கங்கள்.” . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
264 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th September, 2026 இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த **அட்டாவதானம் அபூபக்கர் நயினார் புலவர்** — ஒரே நேரத்தில் பல்வேறு அம்சங்களைக் கவனித்து, அவற்றை நினைவில் கொண்டு பதிலளிக்கும் அரிய அவதானக் கலையில் சிறந்து விளங்கிய தமிழ் புலவர். இலங்கையின் வண்ணார்பண்ணையிலும் தனது அட்டாவதானத்தை நிகழ்த்தியதாகப் பதிவுகள் கூறுகின்றன. தமிழ் நூல்களையும் இயற்றிய இவர், பின்னாளில் புகழ்பெற்ற அவதானிகளுக்கு முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறார். நமது மண்ணில் வாழ்ந்த இந்த மறக்கப்பட்ட தமிழ் அறிவுச் செல்வரின் வரலாற்றைத் தேடும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
282 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2026 இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு செயல் எத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதோ, எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள் என்பதோ அதன் மார்க்கச் சரியான தன்மைக்கான அளவுகோல் அல்ல. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான நபிவழியுமே உண்மையான அளவுகோல்கள். மார்க்கம் முழுமையாக்கப்பட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய வணக்க முறைகள் குறித்து இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. உண்மையான நபி அன்பு என்பது புதிய நடைமுறைகளை உருவாக்குவதில் அல்ல; அவர் கற்றுத்தந்த சுன்னத்துகளைப் பின்பற்றி வாழ்வதிலேயே உள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
297 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd March, 2026 முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கைச் சுருக்கம்
• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!
• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர், மக்காவின் அரசியல்–தூதரகத் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
303 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th February, 2026
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பி. எஸ். அப்துர் ரகுமான் (B.S. Abdur Rahman) அவர்கள், ஒரு சிறந்த தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், கொடைவள்ளலாகவும் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:
கீழக்கரையின் சீனா ஆனா (Sena Aana)
கீழக்கரையில் உள்ள மக்கள் இவரை அன்போடு “சீனா ஆனா” என்று அழைப்பார்கள். இவர் புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதி அவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்.
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,601 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th November, 2017 வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் – அனுராதா ராமன்
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.
இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,231 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th November, 2017
[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.
இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,616 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2016 ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.
1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.
இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,229 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2016 உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத் தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
சரியா? தவறா?
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,294 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2016 1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,268 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2016
அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான . . . → தொடர்ந்து படிக்க..
|
|