தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 69 முறை படிக்கப்பட்டுள்ளது!

மணலில் முட்டையிடும் மீன்!

நிலவின் சுழற்சியையும் கடலின் உயர்ந்த அலைகளையும் பயன்படுத்தி மணலில் முட்டையிட்டு, அடுத்த உயர்ந்த அலையில் குஞ்சுகளாக கடலுக்குத் திரும்பும் California Grunion மீனின் வியப்பூட்டும் வாழ்க்கைச் சுழற்சி. இந்த அற்புதப் படைப்பில் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி சிந்திப்போம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 122 முறை படிக்கப்பட்டுள்ளது!

பனைக்குளம் அட்டாவதானம் அபூபக்கர் நயினார் புலவர்

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த **அட்டாவதானம் அபூபக்கர் நயினார் புலவர்** — ஒரே நேரத்தில் பல்வேறு அம்சங்களைக் கவனித்து, அவற்றை நினைவில் கொண்டு பதிலளிக்கும் அரிய அவதானக் கலையில் சிறந்து விளங்கிய தமிழ் புலவர். இலங்கையின் வண்ணார்பண்ணையிலும் தனது அட்டாவதானத்தை நிகழ்த்தியதாகப் பதிவுகள் கூறுகின்றன. தமிழ் நூல்களையும் இயற்றிய இவர், பின்னாளில் புகழ்பெற்ற அவதானிகளுக்கு முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறார். நமது மண்ணில் வாழ்ந்த இந்த மறக்கப்பட்ட தமிழ் அறிவுச் செல்வரின் வரலாற்றைத் தேடும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 183 முறை படிக்கப்பட்டுள்ளது!

அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி)

முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கைச் சுருக்கம்

• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!

• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர், மக்காவின் அரசியல்–தூதரகத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 211 முறை படிக்கப்பட்டுள்ளது!

4 மாத குஞ்சு பறவையின் 8,000 மைல் பயணம்

அலாஸ்காவில் பிறந்த 4 மாத சிறு பறவை, 11 நாட்கள் தொடர்ச்சியாக ஓய்வின்றி கடலைக் கடந்து 8,425 மைல் (சுமார் 13,560 கி.மீ) பறந்து தாஸ்மானியா சென்று இருக்கிறது. இது இன்றுவரை பதிவு செய்யப்பட்ட உலகின் மிக நீளமான தொடர்ப்பு இல்லாத விமானப் பறப்பு என்றே அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

எந்த பறவை இந்த அதிசயம்?

இந்த பறவை பார்‑டெயில்ட் காட்விட் (Bar‑tailed Godwit – Limosa . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 171 முறை படிக்கப்பட்டுள்ளது!

பி எஸ் அப்துல் ரஹ்மான் (B.S. Abdur Rahman)

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பி. எஸ். அப்துர் ரகுமான் (B.S. Abdur Rahman) அவர்கள், ஒரு சிறந்த தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், கொடைவள்ளலாகவும் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:

கீழக்கரையின் சீனா ஆனா (Sena Aana)

​கீழக்கரையில் உள்ள மக்கள் இவரை அன்போடு “சீனா ஆனா” என்று அழைப்பார்கள். இவர் புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதி அவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,399 முறை படிக்கப்பட்டுள்ளது!

மைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?

 

நம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா?

மைக்ரோவேவ் ஒவேன் கண்டுபிடிப்புகள்

மைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,777 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று!

ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.

பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.

அப்போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.

மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 56,059 முறை படிக்கப்பட்டுள்ளது!

20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்த தவறுகள்!

நம்மில் பெரும்பாலானோர் மாதச் சம்பளமே கதி என வாழ்கிறோம். ஒவ்வொரு மாத இறுதியிலும், ‘எப்போது முதல் தேதி வரும்?!’ எனத் தவமாய்த் தவம் இருக்கிறோம். அலுவலகத்தில் ஓரிரு நாள் சம்பளம் தாமதமானால்கூட ஒருசிலர் மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிடுவர்.

தெரிந்தவர், தெரியாதவர், நண்பர்கள் என, பார்க்கும் அனைவரிடமும் கடன் வாங்கிவிடுவர். இதற்குக் காரணம், `குறைவான சம்பளம்’ என்று பலரும் சொல்லலாம். ஆனால், அந்தச் சம்பளத்தை வைத்து சரியான நிதி திட்டமிடலுடன் வாழ்க்கையை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,456 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக, எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.

1. பழையதைப் பின்பற்றாதீர்கள்!

எப்போதும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,527 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

 

“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,612 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாவீரன் நெப்போலியன்

பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் . . . → தொடர்ந்து படிக்க..