தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,590 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிம்மதி எங்கே? (Video)

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன், இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்

By Al-Shaik Adil Hasan, Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist

நாள்: 05.02.2016 வெள்ளி மாலை

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா

ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,845 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாக்கினில் இனிமை வேண்டும்

சிந்தனை செய் நண்பனே…

ஒருவரது தவறை உணர்த்த வேண்டும் என்றால், அவரது மனதைப் புண்படுத்தாமல் உணர்த்த வேண்டும். இல்லை என்றால் அது எதிர் விளைவுகளை உண்டாக்கும். இதனை எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.

பிருத்வி ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை லட்சியமாகக் கொண்டவர். ஒரு மாணவன் தவறு செய்தால், அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்து, அதனை திருத்த முயற்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,403 முறை படிக்கப்பட்டுள்ளது!

அண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.

இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.

அதற்காக கடந்த 71 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,518 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா!

நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,374 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய அறிவியலின் தந்தை!

அறிவியல்கூடங்கள் நிறைய நிதியுடனும் நவீனச் சாதனங்களுடனும் இயங்கினாலும், இருப்பதிலேயே மிகவும் விலையுர்ந்ததும் மற்றும் துல்லியமானதும் இன்றும் மனித மூளை தான்.

யாரும் சர்.சி.வி.ராமனைவிட அதனைச் சிறப்பாக உணர்த்திவிட முடியாது – இந்தியாவில் செய்த நடந்த அறிவியல் பணிகளுக்காக ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே இந்தியர். அவர் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்களின் விலை வெறும் ரூ.200 தான்.

இந்தக் குறிப்பிடத்தக்க விஞ்ஞானி, தமிழகத்தின் திருச்சி அருகே நவம்பர் 7, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,815 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொடுத்துப் பெறுங்கள்!

விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது! உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.

புதியதாக சந்திக்கும் இரு நபர்களிடையோ, அல்லது ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பமாக இருக்கும் சமயத்திலோ அல்லது ஒரு அலுவலகம் அல்லது நபரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,004 முறை படிக்கப்பட்டுள்ளது!

ராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை! (நோனி)

மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை

மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.

தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,756 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிள்ளைகளை சான்றோனாக்குவதில்.. 1

பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு

தங்களுக்கு வழிகாட்டுபவராக; ‘தீயதை விலக்கி, நல்லதை கொள்ளவும்; எதிர்கால இலக்கை அமைக்க வழிகாட்டவம், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்போது , சரியான முடிவைத் தருபவராகவும், நல்லொழுக்கங்கள் கொண்டவராகவும், மனோ தைரியம் கொண்டவராகவும்’ இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களைப் பற்றிய பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள். நல்ல பெற்றோரால் தானே நல்ல வழியைக் காட்ட முடியும். புகைபிடித்தல், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சோம்பேறித்தனம் போன்ற வழக்கங்கள் கொண்ட பெற்றோர்கள் தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,743 முறை படிக்கப்பட்டுள்ளது!

கவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)

இந்த உலகில் மக்களில் பலர் கவலைப்படுவது எல்லாம் தனக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை போக்குவது எப்படி என்பது தான். உண்மையில் இஸ்லாத்தில் சேர்ந்தால் – உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தால் சோதனை, துன்பம் இல்லாமல் வாழலாம் என்பது கிடையாது. ஆனால் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தால் அவனது மனம் பக்குவப்பட்டு ஒரு அதிசியமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆம் அவனுக்கு எந்த ஒரு இன்பமோ அல்லது பெரிய துன்பமோ ஏற்பட்டால் அவனது அன்றாட வாழ்க்கையையோ அல்லது மனதோ பெரிய பாதிப்படையாது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,438 முறை படிக்கப்பட்டுள்ளது!

உதவுங்கள் உயருங்கள்!

வாழ்க்கை என்பது ஒருவழிப்பயணம். ஆனால் வளர்ச்சி என்பது இருவழிப்பயணம். ஆம்! முயன்றால் வளர்ச்சி, தளர்ந்தால் வீழ்ச்சி. ஆகவே வாழ்க்கைப் பயணம் வளர்ச்சியை நோக்கியே இருக்க முயற்சித்துக் கொண்டே இருங்கள். மேலும், வாழ்வில் ஒரு முறை நிகழ்ந்த எதுவும் மறுமுறை நிகழ்வதில்லை. கடந்த பொழுதில நிகழ்ந்தவை மீண்டும் மலர்வதில்லை. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே எதுவும் திரும்பி வருவதில்லை. வாழ்க்கை என்ற வாய்ப்பு மறுமுறை மலராத நிகழ்வுகளின் தொகுப்பு என்பதை புரிந்து கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,731 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்!

உங்களைப்பற்றி…மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள்.

என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன்.

நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.

எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமியோபதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,580 முறை படிக்கப்பட்டுள்ளது!

புன்னகை என்ன விலை?

மருந்து கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும் அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாகநின்றேன்.. கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்) இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில் சார் ஒரு நிமிஷம் வந்துடேன் என்றார் என்னைப் பார்த்து ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னகை அந்த . . . → தொடர்ந்து படிக்க..