- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

திருமண அறிவிப்பு 9-5-2011 M.முகம்மது பாசில் சிக்கந்தர் – S. சபுஹா சாஜிதா பானு

மணமகன்: M.முகம்மது பாசில் சிக்கந்தர் B.Sc. மணமகள்: S. சபுஹா சாஜிதா பானு B.Com.
நாள்: 09-05-2011 இடம்: M.G. மஹால் – இராமநாதபுரம்
சித்தார்கோட்டை ஜனாப் க.சீ.இ.மீ. மஹ்மூது துல்கிபுல், க.சீ.இ.ஜெ. ரசீதா அம்மாள் மற்றும் அல்ஹாஜ் க.சீ.இ.ஜெ. அபுல்ஹஸன் , ஹாஜியானி சே.மு.செ. தாஹாம்மாள் ஆகியோரின் அன்புப் பேத்தியும், எங்களின் அருமைப்புதல்வியுமான தீன்குலச்செல்வி
S. சபுஹா சாஜிதா பானு B.Com.
மணாளிக்கும்
பார்த்திபனூர் மர்ஹும் ஜனாப் N.S.M.சிக்கந்தர் மற்றும் மர்ஹும் ஜனாப் M.பிச்சை ராவுத்தர் ஆகியோரின் அன்புப் பேரனும், மதுரை நியு MAT ஹாஜி N.SM.S முகம்மது கனி அவர்களின் அருமைப்புதல்வனுமான தீன்குலச்செல்வன்
M.முகம்மது பாசில் சிக்கந்தர் B.Sc.
மணாளருக்கும்

அவ்வண்ணமே கோரும்

தங்கள் அன்புள்ள

ஹாஜி N.SM.S முகம்மது கனி
வஜிதா பேகம்
நியூ முஹையதீன் ஆண்டவர் புக்கிங் ஆபீஸ்
மதுரை 

9842178460

 

ஹாஜி மீ.ம. செய்யது அப்துல் ஜலீல்
ஜெ.அ. ஜஸீலா ஜஹான்
எண் 32, ஈசா பள்ளித் தெரு.
இராமநாதபுரம் – 623 501 

4567-222013, 7708209512