எம். முஹம்மது ஹுசைன் கனி
ஃபாத்திமாவுக்கு எதாவது முக்கியமான வேலையாக இருக்கும் போதுதான் தலையை வலித்துக்கொண்டு வரும். டாக்டரிடம் போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வேலை காரணமாக தள்ளிப் போட்டுவிடுவாள். ஃபாத்திமா படும் அவஸ்தையைக் கண்டு, அவளது தாய் ஜெமிலா வெங்காயத்தை கல்லில் நசுக்கி மைபோல் அரைத்து நெற்றிப்பொட்டில் பத்தாகப் போட்டுவிட்டாள். வெங்காயப் பத்துக் காயக்காய தலைவலி பறந்துவிட்டது. வெங்காயத்திற்கு அப்படியொரு அபார சக்தி உண்டா என்று ஃபாத்திமா ஆச்சரியப்பட்டு விட்டாள். வெங்காயத்தின் . . . → தொடர்ந்து படிக்க..