- உரை: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
- நாள் : 23-03-2011
- இடம் : சவூதி கேட்டரிங் நிறுவனத்தின் பள்ளி வளாகம், ராக்கா, சவூதி அரேபியா
இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான்.
அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும்.
அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும்.
நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும்.
[hdplay id=11 width=400 height=300 ]
——————————————————————————–
நன்றி: சுவனத்தென்றல்